Search Results for "" (25289)

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம்…

மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம்! யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்!

வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை…

இலங்கையில் 60 வயது காதலி மீது சரமாரி கத்திக்குத்து!

பேஸ்புக் ஊடாக பழகிய 60 வயதான காதலியை கத்தியால் குத்திவிட்டு தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்…

கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்த சிறை கைதி மரணம் சம்பவம் தொடர்பில் விசாரணை!

இக் கைதி அங்குனுகொலபெலஸ்ஸ சிறையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொதிநீர் பீப்பாயில் விழுந்த நிலையில் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்…

வீடொன்றில் இருந்து பெருந்தொகை ஹெரோயின் கண்டுபிடிப்பு!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபரிடம் இருந்து 6 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து குறித்த…

முட்புதரில் வீசப்பட்ட 04 வயது குழந்தை!

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற…

தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்து நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் படுகாயமடைந்த…

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை…

70,000 சதுர அடியில் பிரமாண்ட இந்துக் கோயில் – டுபாயில் திறப்பு

டுபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயில் மக்கள் தரிசனத்துக்காக அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் நேற்று திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்திய மற்றும் அரபு…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுப் படுகொலை! -மினுவாங்கொடையில் சம்பவம்

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடைப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான தந்தை மற்றும் அவரது 23, 24 வயதுடைய இரு மகன்கள்…