Search Results for "" (24311)

விருமன் பட ‘மதுரவீரன் அழகுல’ பாடல்: ராஜலட்சுமிக்கு பதிலாக அதிதி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் யுவன்…

19ஆம் திகதி முதல் மண்­ணெண்­ணெய் விநி­யோ­கம்

எதிர்­வ­ரும் 19 ஆம் திகதி முதல் தொடர்ச்­சி­யாக மண்­ணெண்­ணெய் விநி­யோ­கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது. சபு­கஸ்­கந்த எண் ­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி மீண்­டும் செயற்­ப­டத்…

இந்­திய முட்­டையை இறக்­கு­மதி செய்க!- பேக்­கரி உரி­மை­யா­ளர் சங்­கம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முட்­டை­யின் விலை உயர் ­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து குறைந்த விலை­யில் முட்­டை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு உட­ன­டி­யா­கத் தலை­யி­டு­மாறு ஜனா­தி­பதி ரணில்…

அத்தியாவசிய பொருளாக பிஸ்கட்?

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கீழ் அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் பிஸ்கட்களை ஒரு அங்கமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நுகர்வோர் அதிகாரசபையின்…

இலங்கைக்கு இந்தியா வழக்கும் உளவு விமானம்

இந்­தியா தனது உள்ளூர்த் தயாரிப்பான டோர்­னி­யர் உளவு விமா­னம் ஒன்றை இலங்­கை­ப் படை­க­ளுக்கு வழங்­க­வுள்­ளது. இதற்­கான பேச்சு இடம்­பெற்று வருவ­ தாக இந்­திய ஊட­கம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு…

மூஞ்சூறு எலிகள் மூலம் சீனாவில் புதிய வைரஸ் உருவெடுப்பு

சீனாவின் கிழக்குப் பகுதியில் விலங்குகள் மூலம் பரவுகின்ற புதிய வைரஸ் தொற்றுடன் இதுவரை 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நிபுணர்களால் தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் மூஞ்சூறு எலிகள் மூலம் தொற்றியிருக்கலாம் சந்தேகம்…

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

மின்பாவனையிலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் பொது போக்குவரத்து சேவையில் விரிவுப்படுத்த கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது என்கிறார் சிறீதரன்!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது என்கிறார் சிறீதரன்! மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

நாடாளுமன்ற அசம்பாவிதங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை எங்கே?

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் எங்கே என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபையில் கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றம் 09 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்த…

மின்வெட்டு!

இன்று 11ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இல்லை. நாளை 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது.