in ,

முன்பள்ளிகள் ஜனவரிக்கு!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள் பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்பள்ளி பாடசாலைகளை ஜனவரி மாதத்தில் திறப்பதற்கு சுகாதாரத் தரப்பினரால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் சந்தையில் பிசிஆர் சோதனைகள் ஆரம்பம்!

வாழைச்சேனை தவிசாளருக்கு மனநோய் – சாணக்கியன்!