நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றியுள்ள நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ-உக்ரைனின் லுட்மிலா கிச்னாக் ஜோடி, சீனாவின் ஷாங் ஷுய்-பிரான்சின் கிறிஸ்டினா மெடோனோவிக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஜெலினா-லுட்மிலா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.