ஸ்காட்லாந்துக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் பவர்பிளேவின் 6 ஓவரில் 113 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணி உலக சாதனை.
தென்னாப்பிரிக்காவின் 102 ரன்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது ஆஸ்திரேலியா.
பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 320 ஸ்டிரைக்ரேட்டுடன் 80 ரன்கள் குவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.