(தமிழினி)
யாழ்ப்பாணம் - இணுவில் திருவருள்மிகு ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் வருடாந்த பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாள் உற்சவமான தேர்த்திருவிழா (08)இன்று சனிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருகை தந்து அருளாசியை பெற்றுக்கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.