இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 பேர் டெங்குப் பாதிப்புக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனை பிரதிப்பணிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.