மேடம்: பொறுமை அவசியம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும்: உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
இடபம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். பணவரவுடன் செலவுகளும் ஏற்படும். சில பிரச்சினைகள் ஏற்படும்.
மிதுனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகசிக்கும், எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். காரியம் அனுகூலமாக முடியும்.
கடகம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். காரியங்கள் சாதகமாக முடியும். ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
சிம்மம்: உற்சாகத்துடன் செயற்படுவீர்கள். தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கையிகுப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும்.
கன்னி: தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
துலாம்: காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிகம்: உற்சாகமான நாள் உறவினர்கள் வகையில் புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
தனுசு: மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பாதிப்பு எதுவுமிருக்காது.
மகரம்: எதிர்பாராத பணவரவுடன் திடீர்ச் செலவுகளும் ஏற்படும். மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிப்பயணம் தவிர்ப்பது நல்லது.
கும்பம்: எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடித்துவிடும். உடல்நலனில் கவனம் தேவை. விற்பனை விறுப்பாக நடைபெறும். அதாயம் உண்டாகும் நன்மைகள் அதிகரிக்கும். பிரச்சினை ஏற்படும்.
மீனம் அனுகூலமான நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும் புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும் முருகப்பெருமானை வழிபட நற்பலனகள் அதிகரிக்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.