மேடம்: அதிர்ஷ்டமான நாள். நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முடிவு காண்பீர். திட்டமிட்டு செயற்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். முயற்சி இழுபறியாகும். மனக் குழப்பம் அதிகரிக்கும்.
இடபம்: நெருக்கடி விலகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும். செலவுகள் அதிகரிக்கும். கவனமாக செயற்பட வேண்டிய நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். மனம் சோர்வடையும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: முன்னேற்றமான நாள். தடைவிலகும். எதிர்பார்த்த வரவு வரும். முயற்சி நிறைவேறும். நிதானமாக செயற்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கடகம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தொழிலை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர் எதிர்பார்த்த பணம் வரும். செயல்களில் சங்கடம் காணும் நாள். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடி விலகும் நாள்.
சிம்மம்: யோகமான நாள். திட்டமிட்டிருந்த செயல் நடந்தேறும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் மனச்சங்கடம் உண்டாகும். அளவுக்கு பிறருடைய செயற்பாடு இருக்கும். நிதானம் காப்பது நல்லது.
கன்னி: தெய்வ அருளால் குறை தீரும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். தடைகளை சந்திக்கும் நாள். அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள்.
துலாம்: விருப்பம் நிறைவேறும் நாள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு காண்பீர். நண்பர்கள் ஒத்துழைப்பர். விழிப்புடன் செயற்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.
விருச்சிகம்: எதிரி விலகிச் செல்லும் நாள். மனக்குழப்பம் தீரும். தொழிலில் உண்டான போட்டி விலகும். உடல்நிலை சீராகும். வழிபாட்டால் சங்கடம் விலகும் நாள். செயல்க ளில் முழுமையான கவனம் தேவை.
தனுசு: செயல் வெற்றியாகும் நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த இலாபத்தை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள்.
மகரம்: நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரம் லாபமடையும். தெய்வத்தை வழிபட்டு செயற்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.
கும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். குழப்பத்துக்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.
மீனம்: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி இலாபமடையும். எதிர்பார்த்த பணம் வரும். தடைகளை சந்திக்கும் நாள். குடும்பத்தில் சில பிரச்சினை தோன்றும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.