இன்றைய ராசிபலன் - 20 ஆனி 2024
இன்றைய ராசிபலன் - 20 ஆனி 2024

மேடம்:

தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

இடபம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். சில ருக்கு திடீர்ப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்:

திடீர்ச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பிள்ளை களால் செலவுகள் ஏற்படக்கூடும். சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்புண்டு. பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். காரியம் அனுகூலமாக முடியும். மனவருத்தங்கள் நீங்கும். உதவி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இலாபம் அதிகரிக்கும். தடைகள் விலகும்.

சிம்மம்:

எதிலும் நிதானத்துடன் செயற்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச் சலைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்யவேண்டியிருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கன்னி:

புதியமுயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

துலாம்:

காரியம் சாதகமாக முடியும். சங்கடங்கள் நீங்கும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். விற்பனையும் இலாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல தகவல் கிடைக்கும். செலவு செய்வீர்கள். வீண் பிரச்சனைகளும்
செலவுகளும் ஏற்படக்கூடும்.

தனுசு:

காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அனுசரித்துச் செல்லவும். பிணக்குகள் நீங்கும். நற்பலன்கள் அதிகரிக்கும்.

மகரம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். காரியம் முடி வது இழுபறியாகும். பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். அம்பி கையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கும்பம்:

சிலருக்குக் குடும்ப விடயமாக சற்று அலைச்சலும்செலவுகளும்ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மறைமுகத் தொல்லைகள் ஏற்படும்.

மீனம்:

புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் சுமாராகத் தான் இருக்கும். அலைச்சல் உண்டாகும்

182 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.