ஆண்கள் ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, போட்டியில் இலங்கையை 33:00 என்ற கணக்கில் வீழ்த்தி ஹொங்கொங் அணி வெற்றிபெற்றுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.