ஊவா மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஏ.ஜே.எம்.முஸம்மில் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.