வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய 2025 குரோதி வருட மஹா சிவராத்திரிப் விஞ்ஞாபனம் 26.02.2025 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது
குரோதி வருடம் உத்தராயணபுண்ணியகாலம் மாசித்திங்கள் 14ம் நாள் (26/02/2025) புதன்கிழமை அன்று மஹா சிவராத்திரி பெருவிழா இடம் பெறும் அன்றைய தினம் அனைவரும் சிவ விரதம் அனுஷ்டித்து பகல் இரவு என இடம் பெறும் சிவபூஜை வழிபாடுகளில் கலந்து சிவனடி பணிந்து பேரருள் பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகின்றனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.