(ஆதவன்)
உலகக் கிண்ண ரி-20 தொடரின் 20ஆவது ஆட்டத்தில் ஓமான் அணியை 7 இலக்குகளால் வீழ்த்தியது ஸ்கொட்லாந்து அணி.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
151என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 13:1 பந்துப்பரிமாற்றங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. இதனடிப்படையில் தோல்வியை தழுவிய ஓமான் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.