ஆதவன்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் ஒரு கிலோ 145 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மோட்டார்சைக்கி ளில் பயணித்த நபரொருவரை சோத னையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.