ஆதவன்.
வவுனியா ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயில் சேவையை மீண்டும் இயக்கவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டால், முற்பகல் 11 மணியளவில் கொழும்பை அடையக்கூடியதாக இருக்கும். ஆதலால், பயணிகளின் நலன்கருதி இந்தத் திட் டத்தை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.