கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இது வரையில் காணி உரிமைப் பத்திரம் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான கானி உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கண்டாவளைப் பிரதேச செயலாத்தில் வைத்து குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 135 பேருக்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் தலைமையில்இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிராம சேவையாளர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
I have been claimed and applied the land ownership of my father Late Kandiah Murugesu (more than the 7 decades) in the Respective DS division sine last 12 years , I have not yet received the land document . all the original of Land ledger of DS had been lost at Puthumathalan during the war.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.