கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஞாயிறு இரவு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கியூபாவின் பார்டோலோம் மாசோவின் கடற்கரை பகுதியில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.