ஆதவன்
கிளிநொச்சி மாவட்டத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீருக்கு நீரைப் பெற்றுக்கொள்ளும் குளமான கிளிநொச்சிக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளைப் பாதுகாக்கும் வழிகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.