கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் 'ஓ' வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
மாவட்ட மருத்துவமனையில் இரத்த வங்கியில் O+ மற்றும் + இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன. எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் தொடர்புகொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இரத்த தானம் செய்ய முடியும். அவசர அவசிய நிலைமையை கருத்திற்கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது என்றும் மருத்துவமனை இரத்த வங்கி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.