(ஆதவன்)
23 வயது பெண்களுக்கான தேசிய சுப்ப லீக் ஆட்டத்தில் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி தனது அறிமுகப் ஆட்டத்தில் விளையாடியுள்ளார்.
கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய அறிமுகப் ஆட்டத்தில் ஆரம்ப பந்து வீச்சளராக செயற்பட்டிருந்தார். இரண்டு ஓவர்களை வீசிய சயந்தினி வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தியிருந்தார். இந்நிலையில், தொடர்ச்சியாக பெண்களுக்கான கடினப் பந்து போட்டிகளில் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் சயந்தினிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.