வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதோடு தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர். நாளைய தினம் திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் - மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.