வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம்பெறவுள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று மாலை 4.30 மணிக்கு பூசை ஆரம்பமாகி தொடர்ந்து 5 மணிக்கு சூரசங்ஹாரம் ஆரம்பமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.