திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை, குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.