கிளிநொச்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 2 மணியளவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் 18 வயதான அரவிந்தன் துசாணி என்ற உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார் .
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.