தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து முப்பெரும் தியாகங்களைப் புரிந்தவனின் வரலாற்றினை எடுத்தியம்பும் வகையில் ஆவணக்கண்காட்சியகம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் என பலரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.