கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில் வரிசையில் நின்ற கொள்கலன் வாகனமொன்றின் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை (2) மாலை மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கரையோர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
60 முதல் 65 வயதுக்கிடைப்பட்ட குறித்த சாரதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.