(தமிழினி)
உலகக் கிண்ண ரி-20 தொடரின் 21ஆவது ஆட்டம் இன்றிரவு திங்கட்கிழமை(10) தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
பிரிவு 'D'குழுவில் விளையாடும் தென்னாபிரிக்கா இரண்டு ஆட்டங்களில் கலந்துகொண்டு இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதேவேளை இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.