ஊஞ்சல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.என்.கமலரூபன் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தனது வாக்கையும் மாம்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கை செலுத்தியுள்ள அதேநேரம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயத்தில் தனது வாக்கினையும், தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவில் மேற்கு சி.சி.த.க.பாடசாலையில் தனது வாக்கினையும் செலுத்தியுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.