வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் கொடியேற்றம் நேற்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரம் பக்தர்கள் கொடியேற்றத்தில் மிகவும் பக்திபூர்வமாகக் கலந்துகொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.