நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ 23ஆம் திருவிழாவான சப்பறத் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றவுள்ளது.
நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
நாளைய தினம் புதன்கிழமை காலை 07 மணிக்கு தேர் திருவிழாவும் மறுநாள் வியாழக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.