தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பணிமனை அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளநிலையில் சற்று முன்னர் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.