கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த திருமதி மல்லிகாதேவி லக்ஸ்மன் என்பவர் கடந்த 14ஆம் திகதி அன்று, அவரது உறவினர் ஒருவரால் கடந்த ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி அன்று யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும் உறவினர் எவரும் பொறுப்பெடுக்காத காரணத்தால், அவரை மருத்துவமனை விடுதியில் இருந்து வீட்டுக்கு அனுப்ப முடியாதுள்ளது. எனவே உறவினர்கள் அவரைப் பொறுப்பெடுக்குமாறு யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.