12 ரயில் பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பணிமனையின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரத்மலானையில் உள்ள புகையிரத தளத்திற்கு திருத்த வேலைகளுக்காக ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக திருத்தப் பணிகள் தாமதமடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.