(புதியவன்)
ஜம்மு காஷ்மீர் ஆக்னூரில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கி மோர் அருகே ஜம்முவில் உள்ள அக்னூர் தாண்டாவில் விபத்துக்குள்ளானது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.