வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 நேற்று சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் நேற்று கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஏ.ஜேபரட்ணம் தலைமையிலான பங்கு குருமுதல்வர்கள் நடாத்திவைத்தனர். இதில் தீவகத்தில் இருந்து பல இடங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.