நேற்று நடைபெற்ற பிரெஞ் ஓபன் இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னரை வீழ்த்தி கார்லோஸ் அல்கராஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
இரண்டு செட்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து, இதுவரை யாரும் சாதிக்காத ஒரு சாதனையை அல்கராஸ் இந்த ஆட்டத்தில் படைத்துள்ளார்.
அவர் ஐந்து செட்கள் கொண்ட ஒரு அற்புதமான வெற்றியை 4–6, 6–7, 6-4, 7–6 , 7–6 (10-2) என்ற கணக்கில் பெற்றார். ஐந்து மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டி, 2012 ஆம் ஆண்டு நோவக் ஜோகோவிச்சுக்கும் ரஃபேல் நடாலுக்கும் இடையிலான அவுஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு இரண்டாவது மிக நீண்ட ஆண்கள் முக்கிய இறுதிப் போட்டி இதுவாகும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.