(ஆதவன்)
விடத்தற்பளை சம்பாவெளி அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய பெருந்திருவிழா நாளை புதன்கிழமை(12) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்ததிரு விழாவும் இடம்பெறவுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.