இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது
வரலாற்றுப் பழமையும் திருவருட் சிறப்பும் வாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஆவணி மகோற்சவம் கடந்த 11/ 08/ 2024 அன்று ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 26.08.2024 சப்பை இரதத் திருவிழாவும், 27.08.2024 அன்று இரதோற்சவமும், 28.08.2024 தீர்த்தோற்சவமும் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய திருவிழாவில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வரதராஜப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.