இந்த வருடத்தில் 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் இந்நிலை மேலும் உருவாகலாம் என தொற்றுநோய் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை 17,159 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 10,150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.