ஆதவன்.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி நேற்று முன்தினம் கலந்துரையாடினர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.