இந்தியாவில் தயாரிக்கப்படும் மஹிந்திரா முச்சக்கர வண்டிகள் இலங்கையில் ரூ. 2.2 மில்லியன் ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றன.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 110-150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் நிறுவனம் கூறுகிறது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.