(புதியவன்)
யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தான் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் என வட மாகாணத்தின் பலதரப்பட்டவர்களின் கண்ணோட்டங்களைக் கேட்டறிந்து வட மாகாண மக்களுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.