யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் நடாத்தும் வீதியோட்டப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
15 வயதிற்குட்ட ஆண்,பெண் போட்டியாளர்களுக்கு 7 கிலோமீற்றர் தூரமும் 15 வயதிற்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு 21 கிலோமீற்றர் தூரமும் வீதியோட்டம் இடம்பெறவுள்ளது.
பங்குபற்றும் போட்டியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் எடுத்துவருதல் அவசியாகும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.