துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமானது. தொடர்ந்து 17 நாள்கள் திருவிழா நடைபெற்றது.
வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான நேற்று செவ்வாய்க்கிழமை கேணித்தீர்த்தத் திருவிழா இடம்பெற்று மாலை கொடி இறக்கம் நடைபெற்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.