வவுனியாவில் 15 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையால் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வவுனியா - கணேசபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் மூவரும் நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.