(புதியவன்)
இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் மாப்பிள்ளை போலவும், மனைவி நயன்தாரா புடவையிலும் ஜொலிக்கும் அழகிய புகைப்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
40 வயதை எட்ட உள்ள நயன்தாராவுக்கு வயது ஏற ஏற இளமையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
திருமணத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்த போதிலும், பொலிவுட்டில் நடித்த 'ஜவான்' படம் மெஹா ஹிட் ஆனது.
அதே போல் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாஹிப் பால்கி விருதையும் நயன்தாரா பெற்றார்.
தமிழில் நயன்தாரா தற்போது மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் 'தி டெஸ்ட்' மற்றும் யோகி பாபு உடன் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட மறப்பதில்லை.
அந்த வகையில் கணவருடன் ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.