(மாதவன்)
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை [17-05-2024] முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதோடு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.