பிக்பாஸ் சீசன்6ல் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புக்கள் ஜனனிக்கு வரத்தொடங்கியது.
இந்நிலையில் இளையதளபதி விஜயின் புதிய படத்தில் ஜனனி நடித்து வருகின்றார்.
இதேவேளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி விதம்விதமாக போட்டோஸ் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இவ்வாறான நிலையில் இன்றும் தனது வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த வீடியோ பதவிட்டு சில மணி நிமிடங்களிலேயே ஏராளமான லைக்ஸ் மற்றும் பல்வேறு கமண்ட்ஸ்களுடன் வைரலாகி வருகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.