தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் லோகேஷ் அளித்த பேட்டி ஒன்றில் தான் 10 படம் தான் இயக்குவேன் என்றும், அதன்பின் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் லோகேஷை போன்று பிரபல முன்னணி இயக்குனர் ஒருவரும் இதே தீா்மானத்தில் இருப்பதாக தொிவிக்கப்படுகிறது. அவா் பிரபல இயக்குனர் ஹெச். வினோத் என தொிவிக்கப்படுகிறது. இறுத்தியாக துணிவு எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த ஹெச். வினோத் அடுத்ததாக கமலை வைத்து படம் இயக்கவுள்ளார் என தொிவிக்கப்படுகிறது. இவரும் மொத்தமாக 10 படங்கள் மாத்திரம் இயக்கிவிட்டு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
fnfdj2
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.